© Copyright 1994-2012 - OLGH - Our Lady of Good Health Tamil Parish, GTA, ON., Canada, 416-264-OLGH (6544) Email: office@olghtamilparish.com : All Rights Reserved.
என் அன்பான பங்கு மக்களே!
உங்கள் அனைவருக்கும் எமது புனித ஆரோக்கிய அன்னை பங்கின் சார்பில் மனம் நிறைந்த கிறீஸ்து உயிர்ப்பு விழா வாழ்த்துக்கள்!
உங்கள் அனைவருடனும் கிறீஸ்து உயிர்ப்பு விழா மகிழ்வில் இணைந்து கொள்ளுவதுடன், புனித சின்னப்பர் திமோத்தேயுவுக்கு எழுதிய மடலில் கூறியது போன்று கிறீஸ்து எப்போதும் எம்முடன் உயிரோடு வாழ்கிறார் என்பதை நாம் நினைவில் இருத்தி, வருகின்ற நாட்களிலும் எம் புனித வாழ்வைத் தொடர்வோம்.
May the Risen Christ’s Blessings be with you through every day of the year!!
சித்திரை மாத திருப்பலி நேரங்கள்
15ம் திகதி - இறை இரக்க பெருவிழா - மாலை 4.30
22ம் திகதி - முத்தி: யோசேவ் வாஸ் திருநாள் - மாலை 4.30